Thursday, November 23, 2017

Human Emotions | மனித உணர்ச்சிகள்

உணர்ச்சிகள் வகைகள்

  1. அன்பு -love
  2. கோபம் - Anger
  3. ஆனந்தம் - Joy
  4. இன்பம் மகிழ்ச்சி -Happiness
  5. ஆசை - Want
  6. பொறாமை - Jealousy, Envy
  7. வெறுப்பு - Hate, Disgust
  8. விரக்தி - Anguish
  9. அமைதி - Peace
  10. பயம் - Fear
  11. கவலை - Sadness
  12. எதிபார்ப்பு - Anticipation, Hope,
  13. ஆச்சரியம் - Suprise
  14. வெக்கம் - Shyness
  15. இரக்கம் - Pity
  16. பாசம் - Attachment
  17. காதல் - Sexual Attraction
  18. அரிப்பு - Irritation
  19. சலிப்பு - Boredom
  20. குற்றுணர்வு - Guilt
  21. மனவுளைச்சல் - Stress

No comments:

Post a Comment

Human Emotions | மனித உணர்ச்சிகள்

உணர்ச்சிகள் வகைகள் அன்பு -love கோபம் - Anger ஆனந்தம் - Joy இன்பம் மகிழ்ச்சி  - Happiness ஆசை - Want பொறாமை - Jealousy, Envy வெறு...